முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பாலக்ருஷ்ணன், அவர் மருமகன்கள் அனைவர் மீதும் சில லஞ்ச வழக்குகள் வந்ததே,இப்போது என்ன ஆயிற்று? அவற்றின் நிலை என்ன?
முன்னாள் நீதிபதி தினகரன் மீது நில அபகரிப்பு வழக்கு இருந்ததே , என்ன ஆயிற்று? டி.வி. சேனல்கள் இதைப்பற்றி எல்லாம் பேசுவதில்லையே ?
இந்த இரு வழக்குகள் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் பகுத்தறிவா? இல்லை அதுதான் சமூக நீதியா?
அல்லது நிதியின் திருவிளையாடலா?