தேவ கெளடாவே நல்ல பிரதமர் என்று சொல்லும் அளவிற்கு இப்போது நடந்துகொண்டிருக்கிறது. முன்னர் அவருடன் போட்டிக்கு வி.பி.சிங் இருந்தார். இப்போது வி.பி.சிங் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தேவகௌடா தூங்கியே கெடுத்தார். மன்மோகன் பேசாமலே கெடுக்கிறார்.
சட்ட அமைச்சரே சட்டத்தை மீறுகிறார். அரசின் வழக்கறிஞர் சூது செய்கிறார். அதுவும் நீதி மன்றத்துக்கு எதிராகவே. ரயில்வே அமைச்சர் … சரி வேண்டாம்.
நாடு தப்பிக்க இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதை நினைத்துக் காத்திருப்ப்போம்.