சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்வுக்காக எழுத்தாளர் ஜெயமோகன் வந்திருந்தார். 02-மார்ச்-2014 அன்று அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்ட நண்பர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் ஜெயமோகனின் வெளிப்படையான, உடனுக்குடனான பதில்கள் இந்தக் காணொளியில். மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது இந்தக் காணொளிப்பதிவு.
மகாபாரதம், தமிழ் எழுத்தாளர்கள், தமிழரின் இன்றைய நிலை, தமிழ்ச் சமயங்கள், தமிழகத்தில் எழுத்துச் சுதந்திரம், சங்க இலக்கியம், கல்வியின் இன்றைய நிலை என்று பல முனைகளில் கேள்விகள் எழுந்தன. அத்தனைக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார் ஜெயமோகன்.
காணொளியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நானும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல அனுபவம்.
LikeLike