ஆ.. பக்கங்கள் வாசகர்களே, ‘பழைய கணக்கு’டன் புதுக்கணக்கு துவங்குகிறேன். எனது முதல் நூல் ‘பழைய கணக்கு’ சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி குரூஸ் மற்றூம் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராமகண்னபிரான் அவர்களால் வெளியிடப்படுகிறது. வந்திருந்து வாழ்த்துங்கள்.

வாழ்த்துக்கள்…
LikeLike