இதை விட எனக்கு வேறென்ன வேண்டும்?
——————
ஐயா,உங்களின் “நான் இராமானுசன்” நூலை இன்றுதான் முடித்தேன். இராமானுசரை நான் நேரில் கண்டேண். நூல் மூலமாக அவரின் உள்ளத்தையும் நான் தேடிக்கொண்டிருக்கும் முக்கிய கேள்விகளுக்கும் ராமானுசரே விடையளித்தது போல் உள்ளது.
இந்த புத்தகத்தை எனது மனைவியையும் படிக்க கூறியுள்ளேன்.
சேவை தொடரட்டும்,
சீ.நே.பிரசாத்
nparamasivam1951
August 23, 2016 at 9:46 pm
இப்புத்தகத்தை கடையில் வாங்கி தான் படிக்க வேண்டுமா அல்லது மின்-நூலாக வாங்க முடியுமா என தெரிவித்தால் நலம் சார். கிடைக்கும் இடங்கள்/பதிப்பாளர் தொலை பேசி கொடுத்தாலும் நலம்.
LikeLike
Amaruvi Devanathan
August 23, 2016 at 10:48 pm
‘நான் இராமானுசன்’ book is available for sale from Dial for books. Call this number and they will send the book to your doorstep. +91-9445 97 97 97 (Do send your review once you read)
LikeLike
nparamasivam1951
August 26, 2016 at 8:45 pm
I have just ordered Sir. After receipt of book, I will read in full and write you back. Thanks for prompt response.
LikeLike