சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் மூன்றாவது அமர்வு இன்று விக்டோரியா தெரு நூலகத்தில் நடந்தேறியது. மூன்று சிறப்பான தலைப்புகளில் உரைகள் நடந்தேறின. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி. காணொளிகள் கீழே. முனைவர்.ஸ்ரீலக்ஷ்மியின் ‘கம்பன் காட்டும் பெண்ணியப் பார்வைகள்’ ஒளிப்பதிவுக் கருவி செயலிழந்ததால் பதிவாகவில்லை. மீண்டும் ஒருமுறை பதிவு செய்து தெரிவிக்கிறேன்.
துவக்க உரை – ஆமருவி
இந்தியக் கோவில் காலை மரபு – சு.விஜயகுமார் (poetry in stome )
நீராண்மை – நூல்கள் வழியான பார்வை – சசிகுமார்
‘கம்பன் காட்டும் பெண்ணியப் பார்வைகள்’ – முனைவர். ஸ்ரீலக்ஷ்மி.