சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. 120 வாசகர்கள் வந்திருந்தனர்.
புகழ்பெற்ற எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் ‘தமிழ் இலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் பேருரையாற்றினார். பின்னர் வாசகர்களுடன் ஆழமான கலந்துரையாடல் நடேபெற்றது.
பின்னர் தொல்லியலாளர் விஜய்குமார் எழுதிய ‘The Idol Thief’ என்னும் சிலைகள் மீட்பு தொடர்பான நூல் வெளியீடு கண்டது. முன்னதாக நூலாய்வுகளும் நடைபெற்றன. விஜயகுமார் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
சரவணபவன் வாசகர்களின் வயிற்றுக்கு உணவளித்தது, பேச்சாளர்கள் அறிவுக்கு.
காணொளிகள் பின்வருமாறு.
அரவிந்தன் நீலகண்டன் உரை + கேள்விபதில்
‘The Idol Thief’ நூல் வெளியீடு + நூலாய்வு + கேள்விபதில்