சில்வர்ஸ்கிரீன்ல் வெளி வந்த ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டிருந்தேன். வெளியிடும் முன் அதை எழுதிய ஆசிரியரிடம் கேட்டுப் பின்னரே மொழிபெயர்த்தேன். தற்போது கட்டுரையை சில்வர்ஸ்கிரீன் இதழே தமிழில் வெளியிடுவதாகவும் அதனால் என் கட்டுரையை நீக்கும் படியும் கேட்டுள்ளனர். அதற்கிணங்க கட்டுரையை நீக்குகிறேன். நன்றி.