ஆ.. பக்கங்கள் Youtube Channel

ஆ..பக்கங்கள் தனது யூடியூப் ஒளிவழியைத் துவங்கியுள்ளது.

ஆ..பக்கங்கள் தனது யூடியூப் ஒளிவழியைத் துவங்கியுள்ளது. அவ்வப்போது நூல் அறிமுகங்கள், ஒப்பாய்வுகள், கருத்துரைகள் இடம்பெறும். வாசகர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன். Subscribe பொத்தானையும், Bell பொத்தானையும் அழுத்தி ஊக்குவியுங்கள்.

தற்போது பாரதம் அமெரிகாவைற்குச் செய்துள்ள மருத்துவ உதவி பற்றிய காணொளி. கேட்டுக் கருத்துரையுங்கள். நன்றி.

சிங்கப்பூர் 'சங்கப்பலகை' முதல் அமர்வு – நிகழ்வுகள்

அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களுமாக 26 பேர் வந்திருந்த ‘சங்கப்பலகை’ முதல் அமர்வு, பல சிந்திக்க வைக்கும் பேச்சுக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. 86 வயது இளைஞரும் தமிழ் ஆர்வலருமான திரு.ஏ.பி.ஆர் ஐயா வந்திருந்து ஆசிர்வதித்தார். திரு.செல்வம் கண்ணப்பன், திரு.புகழேந்தி முதலான ஆர்வலர்களும், விழாவில் ஆதரவாளர் திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தது பெரும் ஊக்கம் அளித்தது. ‘நான் இராமானுசன்’ நூலின் கன்னட மொழிபெயர்ப்பாளர் ஹரிணி அவர்களும் வந்திருந்தார்.

பாவை சீயர் –  மாதங்கி

பாலகாண்டம் – நவீன கவிதை – கண்ணன் சேஷாத்ரி

 

நாட்டுப் பசு – சசி குமார்

 

அதிபதி – புகழேந்தி

'பழைய கணக்கு' – நூல் வெளியீடு – நிகழ்வுகள்

நேற்று 07-மார்ச்-2015 சனிக்கிழமை 6 மணி அளவில் எனது நூல் ‘பழைய கணக்கு’ எழுத்தாளர் ஜோ டிகுரூஸ் மற்றும் இராமகண்ணபிரான் அவர்களால் வெளியிடப்பட்டது. திரு.அ.கி.வரதராஜன் அவர்கள் நூலுக்கான அறிமுகம் செய்து வைத்தார். முதல் பிரதியை திரு. ஏ.பி.ராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார்..

‘பழைய கணக்கு’- நூல் அறிமுகம்- திரு.அ.கி.வரதராஜன் அவர்கள்

சிங்கப்பூர் வாசகர் வட்டம் 26ம் ஆண்டு விழா – ஜோ டிகுரூஸ் உரை

%d bloggers like this: