நாம் தேச துரோகிகள்

இலங்கை நிமித்தம் தனித் தமிழ்நாடு போராட்டம் வெடிக்கும் என்று லோக் சபாவில் முழங்கியுள்ளார் திருமாவளவன். இதையே வெளியில் சொல்லி இருந்தால் அவர் மீது சட்டம் பாயும். லோக் சபாவில் என்ன குற்றமும் செய்யலாம்.
அதோடு காலாவதி ஆகி விட்ட அரசியல் வியாபாரிகளை பாராளுமன்றம் அனுப்பியது நாம் தானே ! ஆகவே நாமே தேச துரோகிகள்.