என்னைக் கவர்ந்த சில ஆங்கில நூல்கள் பற்றிய என் ஆய்வுகளின் தொகுப்பு.
சிங்கப்பூரின் கல்வி நிலை, மாணவர்கள் படும் அவதி, கல்வி முறையினால் பெற்றோர் படும் அவதி முதலியன பற்றி சிங்கப்பூர் ஆங்கில எழுஎன்னைக் கவர்ந்த சில ஆங்கில நூல்கள் பற்றிய என் ஆய்வுகள்த்தாளர் திருவாட்டி.மோனிகா லிம் எழுதிய (The Good, Bad and the PSLE) நகைச்சுவை ததும்பும் நூல் பற்றிய என் ஆய்வு கீழே.
https://amaruvi.wordpress.com/2013/12/22/psle/
ஃபாலி நாரிமன் அவர்களின் State of the Nation என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் நூல் பற்றிய என் ஆய்வு.
https://amaruvi.wordpress.com/2014/02/12/state-of-the-nation-book-review/
மைங்க் தார் என்னும் இந்திய எழுத்தாளரின் ‘Cubicle Manifesto” என்னும் நூல் பற்றிய என் ஆய்வு.
https://amaruvi.wordpress.com/2014/02/10/the-cubicle-manifesto-book-review/
அருண் ஷௌரியின் சீனா பற்றிய நேரு தொடங்கி இந்திய அரசின் நிலைகள் பற்றிய நூல் பற்றிய என் ஆய்வு.
https://amaruvi.wordpress.com/2014/01/19/self-deception-indias-china-policies-book-review/
முன்னாள் அமெரிக்க அதிகாரியின் பா.ஜ.க. அரசின் ஜஸ்வந்த் சிங் தொடர்பான, இந்திய அரசின் அணு சோதனைக்குப்பின் நிகழ்ந்த அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் பற்றியும், இந்தியாவின் விட்டுக்கொடுக்காத அணுகுமுறை பற்றிய நூல். அது பற்றிய என் ஆய்வு.
https://amaruvi.wordpress.com/2013/07/20/engaging-india-a-review/
நேரு பற்றிய அவரது மெய்க்காப்பாளரது நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நேருவின் வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய நூல் பற்றிய என் ஆய்வு.
https://amaruvi.wordpress.com/2014/01/31/i-was-nehrus-shadow-review/