தீபாவளி பஞ்சாங்கம் (எ) ஒரு போராளியின் டைரிக் குறிப்பு

தீபாவளி பஞ்சாங்கம் (எ) ஒரு போராளியின் டைரிக் குறிப்பு:

diary2

அக்-1: சுற்றுச் சூழல் கருத்தரங்கம்
அக்-2: ‘குழந்தைத் தொழிலாளர்கள்’ – கருத்தரங்கம்
அக்-3: ‘காற்று மாசடைதல்’ – குழந்தைகள் பேச்சுப் போட்டி
அக்-4: ‘காற்று மாசு – ஆஸ்துமா தொடர்பு’- நூல் வெளியீடு.
அக்-5: ‘தமிழர் பண்டிகைகள்’ – ஒரு பார்வை – நூல் வெளியீடு
அக்-6: நரகாசுரன் வாழ்வுரிமை மாநாடு
அக்-7: குழந்தை வெடிகள் – கவிதைத் தொகுப்பு வெளியீடு
அக்-8: சிறார் வேலைப் பொருளாதாரமும் சமூக நிதியும் – பேருரை
அக்-9: சிவகாசித் தொழிலாளர் பிரச்சினைகள் – அரைமணி அடையாள உண்ணாவிரதம்
அக்-10-13 – விடுமுறை. பேச்சு வார்த்தைகள், உறவாடல்கள்.
அக்-14: பட்டாசில்லா தீபாவளி – சிறுவர்கள் நிகழ்ச்சி
அக்-15: சிவகாசிப் பட்டாசுப் புறக்கணிப்பு மாநாடு
அக்-16: சிவகாசித் தொழிலதிபர்களுடன் சந்திப்பு
அக்-17: சீனப் பட்டாசு எதிர்ப்புப் போராட்டம்
அக்-17: தீபாவளி துக்க தினம் – கருத்தரங்கம்.
அக்-17: நரகாசுரன் அழிப்பு (எ) ஆரிய எதிர்ப்பு மாநாடு
அக்-17: ‘நான் ஏன் வாழ்த்துச் சொல்வதில்லை?’ கட்டுரை
அக்-18: தீபாவளி நாள். காலா வெளியீடு, டி.வி.யில் ‘சிறப்பு’ நிகழ்ச்சிகள்
அக்-19: நீட் எதிர்ப்பு மாநாடு
அக்-20: வடக்கு வாசல் போராட்டம்
அக்-20-டிச: 31: விடுமுறை. அமெரிக்க, மலேசியப் பயணங்கள். நிதி வசூல்
டிச 1- டிச: 20 : டிவி பார்த்து அதன்படி போராட்டங்கள்
…..
டிச-24: ‘மனித நேய வாழ்த்துக்கள்’ கட்டுரை
டிச-31: புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘ கட்டுரை

பி.கு.:

  1. வேலை இல்லா நாட்களில் ‘ஜி.எஸ்.டி.’ ‘பண-மதிப்பிழப்பு’ என்று பிழைக்க ஹிந்துவில் எழுதக் கேட்க வேண்டும்.
  2. ‘நவோதயா’ என்றால் என்னவென்று சர்ச் பார்க் கான்வெண்ட்ல் கேட்க வேண்டும். எதைச் சொல்லி எதிர்க்க வேண்டும் என்று இன்னும் தெரியவில்லை. எஸ்றா சற்குணத்திடம் கேட்க வேண்டும்.
  3. பொங்கல் வரை எப்படி சோறு பொங்குவது என்று வைகோவிடம் ஒருமுறை கேட்டு வைக்க வேண்டும்.
%d bloggers like this: