பைரப்பாவின் ‘திரை’ – நூல் வாசிப்பனுபவம்

இடதுசாரிச் சார்புள்ள ஒரு லிங்காயத் வகுப்புப் பெண், தனது வீட்டின் எதிர்ப்பையும் மீறி அதே இடதுசாரிச் சார்புள்ள இஸ்லாமிய இளைஞரை மணக்கிறாள். வாழ்வு கசந்து போக, இறந்து போன காந்தீயவாதியான தன் தந்தையின் வீட்டிற்கு வந்து அவரது நூலகத்தில் உள்ள நூல்களைப் படிக்கிறாள். அதன் மூலம் இஸ்லாமிய அரசர்களின் செயல்பாடுகள் குறித்த இடதுசாரிகளின் பொய்யையும் புரட்டையும் உணர்கிறாள். முகலாயர் தொட்டு நடந்த கொடுங்கோல் அரசுகளின் உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கிறாள். இதுதான் கதை. இடதுசாரிச் சிந்தனைகள் நமது நாட்டின் … Continue reading பைரப்பாவின் ‘திரை’ – நூல் வாசிப்பனுபவம்