பிளவு – நூல் வாசிப்பு அனுபவம்

நீங்கள் இடதுசாரி முற்போக்கு வாசகராக இருந்தால் மேலே வாசிக்க வேண்டாம். மனம் புண்படும். அப்புறம் உங்கள் இஷ்டம். சுமங்கலித் தன்மைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாத பெண் பேராசிரியர், தனது இடது சாரித்தனம் தோய்ந்த பெண்ணீயக் கருத்துகளைத் தன் கல்லூரி மாணவர்களுக்குப் போதித்து, அவையே ஆதர்ஸம் என்று நம்ப வைத்தால் என்ன ஆகும் ? என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட சாத்தியங்கள் உள்ளன ? அந்த மாணவர்களும் தனது பேராசிரியரையே பின்பற்றி அவர் சொன்னவையே வேதவாக்கு என்று பாரதீயப் … Continue reading பிளவு – நூல் வாசிப்பு அனுபவம்