கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த தேரழுந்தூரில் கம்பனைக் கொண்டாடும் விதமாக, இரண்டு நாட்கள் கம்பன் விழா நடைபெறுகிறது. அனைவரும் பங்கு பெற்றுக் கம்பனைப் போற்ற அழைக்கிறேன்.
மார்கழி 13,14 ( திசம்பர் 28,29) 2024. இடம்: கம்பர் கோட்டம். தேரழுந்தூர் ( மயிலாடுதுறை அருகில் )





மாணவர்களுக்குப் பரிசு, விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இரு வேளை உணவு முதலியவற்றிற்கு உதவி தேவைப்படுகிறது. கீழ்க்காணும் கணக்கில் செலுத்வும். உங்கள் வாட்ஸப் எண்ணில் இருந்து கீழக்காணும் எண்ணிற்கு உங்கள் விலாசம், நீங்கள் அனுப்பிய தொகை விபரங்கள் அனுப்பவும். உங்களுக்கு ரசீது அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும்.
மாணவர்களுக்குப் பரிசு : ரூ 25,000. உணவிற்கான செலவு : ரூ 50,000
Name : Upakara
A/c No : 500101012354427 – City Union Bank – Chitlapakkam Branch – IFSC : CIUB0000295
Ph : +91-94431-83969
Leave a comment