வெகு நாட்களாக ராஜாஜியின் கல்வித்திட்டம் பற்றிய ஆய்வறிக்கைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். ராஜாஜி நூலகம் என்று சொல்லி ஒன்று இருக்கிறது. அவரது உறவினர் ஒருவரே நடத்துகிறார். அவரிடம் செய்தி அனுப்பிப் பார்த்தேன். மனிதர் கண்டுகொள்ளவில்லை.
யதேச்சையாக சிலிக்கன் ஷெல்ஃப் என்கிற வலைத்தளத்தில் தரவுகளைக் கண்டேன். அருமையான அலசல். அதிலும் ஜெமினி செயற்கை நுண்ணறிவு குறித்த பார்வையும்.
Leave a comment