தேரழுந்தூர் கம்பர் விழா அறிவிப்பு.
கம்பர் பிறந்த தேரழுந்தூரில் 95-வது ஆண்டு கம்பர் விழா நடைபெற உள்ளது. நாள் : திசெம்பர் 27, 28 ( சனி, ஞாயிறு ), 2025
இரண்டு நாள் நிகழ்வுகளும் மாலையில் நடைபெறுகின்றன.
முதல் நாள் ‘கம்பனும் வைணவமும்’ என்கிற நூல் வெளியாகிறது. நீதியரசர். ஜி.ஆர்.சுவாமிநாதன் நூலை வெளியிடுகிறார். நூல் மதிப்புரையை நான் செய்கிறேன். நூலாசிரியர் முனைவர்.செல்லக்கிருஷ்ணனின் ஏற்புரை வழங்குகிறார்.
இரண்டாம் நாள் மாணவர் பேச்சரங்கு, புதுகை சா.பாரதியை நடுவராகக் கொண்ட பெண் பேச்சாளர்கள் மட்டும் பங்குபெறும் பட்டிமன்றம், கவிஞர் விவேக் பாரதி நடுவராக வந்து கவிதை மழை பொழியும் கவியரங்கம் என்று நடைபெற உள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
விழாவிற்குப் பொருளுதவி செய்வோர் கீழ்க்கண்ட விபரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
Name : Upakara
A/c No : 500101012354427
Bank : City Union Bank
Branch : Chitlapakkam, Chennai
IFSC : CIUB0000295
பொருளுதவி விபரங்களை upakaratrust@gmail.com, amaruvi@gmail.com என்கிற மின்-அஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தவும். உபகாரா ட்ரஸ்ட் ரசீது அனுப்பி வைக்கும்.
Leave a comment