தளபதி ஸ்டாலின் 60ம் கல்யாணம் நடந்துள்ளது. வாழ்த்துக்கள். 60தம்பதிக்கு திருமணம் செய்து வைத்து பிறகு தன் மனைவிக்கு தாலி கட்டினார். பெரியாரும் அண்ணாவும் போட்டோவில் இருந்துகொண்டு ஆசீர்வதித்தனர். கலைஞரும் பேராசிரியரும் அமர்ந்திருந்து ஆசீர்வதித்தனர். பகுத்தறிவாளர் மட்டும் தாலி காட்டுவது பகுத்தறிவு போலும். வாழ்க பகுத்தறிவு.

Leave a comment