The side that is not spoken about, generally.

இலங்கை தமிழர் விஷயத்தில் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெடுமாறன் சொல்கிறார். மன்னிப்பு என்றால் அவர் ஒரு புஸ்தகம் தான் போட வேண்டும். அவ்வவு கொள்கை மச்ற்றங்கள். கொள்கையே இல்லை என்பதையே ஒரு கொள்கையாக வைத்துள்ளார் அவர்.
வடிவேலு இல்லாத குறையை இந்த புஸ்தகம் தீர்க்கும்.

Leave a comment