The side that is not spoken about, generally.

கம்பனுக்கு முன் இராமன்

 

One response

  1. A.P.Raman Avatar
    A.P.Raman

    கம்பனுக்கு முன் ராமனும், ராமாயணமும் இருந்தன என்பது முன்பே உணரப்பட்ட இலக்கிய உண்மைதான்! வால்மீகியும், மற்ற பல ராமாயண மூலக் கதைகளும் தான் கம்பனின் கற்பனைகளுக்குப் பாய் விரித்தவை. இங்கே, இலக்கிய ஆர்வலர் ஆமருவி தேவநாதன், ராம காவியம் பழைய இலக்கியங்களில் எப்படிஎல்லாம் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பதைத் தெளிந்த ஆய்வுடன் எடுத்துச் சொல்கிறார்.

    Like

Leave a comment