ஆ..பக்கங்கள் ஃபேஸ்புக்கில் ‘நெய்வேலிக் கதைகள்’ என்றொரு தொடரைக் கடந்த ஒரு மாதமாக எழுதி வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அமைந்தது. இத்தொகுப்பின் முதல் தொகுதி நூலாக வெளிவருகிறது. இது குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுகிறேன்.
பேஸ்புக் தளத்தில் நீங்கள் இந்தக் கதைகளை வாசித்திருந்தால் உங்கள் மதிப்புரை / வாசிப்பனுபவம் எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுத்த சில மதிப்புரைகளை நூலில் சேர்க்கிறேன். முகவரி: amaruvi (@) gmail (.) com
நன்றி.