The side that is not spoken about, generally.

காவிரி பிரச்னையில் அண்டை மாநிலம் மீது வழக்கு போடவா இந்த ஆட்சி என்று பேரறிஞர் விஜயகாந்த் கேட்டுள்ளார். சரி வழக்கு வேண்டாம், படை எடுக்கலாமா ? ஒத்தைக்கு ஒத்தை குஸ்தி சண்டை போடலாமா ? கல் விட்டு எரியலாமா ? அத சொல்லலியே .

Leave a comment