The side that is not spoken about, generally.

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் சங்கப்பலகை வாசகர் வட்டமும் லிஷா பேச்சாளர் மன்றமும் இணைந்து நடத்திய வாசகர் கூட்டத்தில் தமிழாசிரியர் துரை.முத்துக்கிருஷ்ணன் ஆற்றிய ‘பரிமேலழகர் காட்டும் வள்ளுவர்’ என்னும் பேருரை.

Leave a comment