The side that is not spoken about, generally.

சில்வர்ஸ்கிரீன்ல் வெளி வந்த ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டிருந்தேன். வெளியிடும் முன் அதை எழுதிய ஆசிரியரிடம் கேட்டுப் பின்னரே மொழிபெயர்த்தேன். தற்போது கட்டுரையை சில்வர்ஸ்கிரீன் இதழே தமிழில் வெளியிடுவதாகவும், கட்டுரையை நீக்கும்படியும் கேட்டுள்ளனர். செய்துவிட்டேன்.

4 responses

  1. Ashok Avatar
    Ashok

    உங்களுக்கு பொய்யாக சொல்லப்பட்டிருக்கலாம். நீங்கள் அந்த மொழிபெயர்ப்பை உங்கள் பக்கத்தில் வெளியிடுங்கள்.

    Liked by 1 person

    1. ஆ..பக்கங்கள் Avatar

      இல்லை. அந்த வெளியீட்டாளரே செய்தி அனுப்பினார்.

      Like

      1. nparamasivam1951 Avatar
        nparamasivam1951

        உங்கள் பக்கத்தில் வெளியிட அனுமதி மறுத்து விட்டாரா? ஏன் அப்படி. பதிப்பகத்தாரின் பெயர் பலருக்கும் தெரியவரும் இலவச விளம்பரத்தை இப்படி மறுக்கிறாரே

        Like

  2. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும். அது வைரமுத்துவாகவும் இருக்கலாம்.
    தொடரின் அடுத்த பதிவை எதிர்நோக்கும் ஆயிரத்தில் நானும் ஒருவன்

    Like

Leave a reply to nparamasivam1951 Cancel reply