சமச்சீர் மாணவர்களால் நீட், ஜே.ஈ.ஈ. முதலிய தேர்வுகளை எழுத முடியுமா?
சமச்சீர் வழியில் பயிலும் தமிழகக் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை அணுகத் தகுதி உடையவர்களா?
சமச்சீர் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்க வல்லவர்களா?
இந்தக் கேள்விகளை முனைவர்.ரங்கநாதனிடம் கேட்டேன். அவரது பதில்கள் இதோ: