வாசகர்களுக்கு வணக்கம்.
வரும் ஞாயிறு, பிப்-7, இந்திய நேரம் மாலை 6:00 மணி அளவில் எனது ஐந்தாவது நூல் ‘நெய்வேலிக் கதைகள்’ இணைய வழியில் வெளியீடு காண்கிறது.
கலைமகள் மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் நூலை வெளியிட்டுப் பேருரையாற்றுகிறார். சில வாசகர்களின் மதிப்புரைகளும் உண்டு.
தவறாது கலந்துகொண்டு நல்லாசி + ஆதரவு தருக.
நூல் விற்பனை வருவாய் முழுவதும் ஶ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளன் ஆநிரைக் கூடம் என்னும் பசுக் காப்பகத்துக்கும், திருப்பத்தூர் தாலுகா குருசிலாம்பட்டு கிராமம் தயானந்தா பள்ளி மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இணைய வழியில் பங்கேற்க கூகுள் கூட்டத்தில் சொடுக்கவும் (பிப் 7, அன்று மாலை ஆறு மணிக்கு)https://meet.google.com/rbt-sjrf-pva
நூலை வாங்க, கீழ்க்கண்ட தளங்களைப் பயன்படுத்தலாம்:
https://notionpress.com/read/neyveli-kathaikal
Leave a reply to Venkat Desikan Cancel reply