சில ஆண்டுகளாக நடைபெறாமலும், நடந்தாலும் சிறிய அளவிலும் நடந்துவந்த தேரழுந்தூர் கம்பர் விழா நிகழும் சுகிருது ஆண்டு மார்கழி மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் பெரிய அளவில் நடக்கவுள்ளது. ( ஜனவரி 7,8 சனி மற்றும் ஞாயிறு).
இடம் : தேரழுந்தூர் கம்பர் கோட்டம், சன்னிதித் தெரு, தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ் நாடு.
கம்பனில் ஆழ, அனைவரும் வருக.




ஐயா வணக்கம்
தஞ்சை புது அக்ரகாரத்தைச்சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், கம்பராமாயண விளக்கவுரை தினமும் ஒலிவடிவில் சொல்லி வருகிறார். (இதுவரை 888 பதிவுகள்)
தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.
தாங்கள் அக்குழுவில் உள்ளீர்களா?. இல்லையெனில் விருப்பம் உள்ளது என்றால் 99807 94542 என்ற எண் மூலம் Whatsappல் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் தாசன் சம்பத்
LikeLike